¡Sorpréndeme!

Keeladi Agalvaraichi-யில் அடுத்தடுத்து கிடைக்கும் எலும்புக்கூடுகள் | Oneindia Tamil

2021-04-24 687 Dailymotion

கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து இன்று எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. இதை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா என தெரியவரும்.

Keezhadi excavation Skeletons were taken today for examination from an old man's tomb found during an excavation near Kondgai.

#Keezhadi
#KeezhadiExcavation
#Konthagai